நன்றி மறப்பவன், சான்றோர் கூடிய அவையில் பொய் சொல்பவன், அடைக்கலம் வைக்கப்பட்ட பொருளைச் சொந்தம் கொண்டாடுபவன் - இப்படிப்பட்ட மூவரும் தங்கள் குலத் தொடர்ச்சியை இழப்பர். மக்கட் பேறு இல்லாமல் போய் உலகத்தோர் பழிப்பர் இவர்களை.
நன்றிப் பயன் தூக்கா நாணிலியும், சான்றோர் முன்
மன்றில் கொடும்பாடு உரைப்பானும் – நன்று இன்றி
வைத்த அடைக்கலம் கொள்வானும் இம்மூவர்
எச்சம் இழந்து வாழ்வர்
(கொடும்பாடு உரைத்தல் என்றால் பொய் கூறுதல்
எச்சம் இழந்து வாழ்தல் என்றால் பிள்ளைப்பேறு இல்லாமல் வாழ்தல் என்று பொருள்)
No comments:
Post a Comment